ஓபிஎஸ் மகனுக்கு ஓரு நியாயம்.. ராகுல் காந்திக்கு ஒரு நியாயமா..? மத்திய அரசின் முடிவு என்ன..? முத்தரசன் கேள்வி..!!
ரவீந்திரநாத் பிரச்சனையில் முப்பது நாள் அவகாசத்தை ஒன்றிய அரசு ஏற்கப் போகிறதா..? அல்லது நிராகரிக்க போகிறதா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்…