பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாதா? வலுத்த எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்ற பெரியார் பல்கலை.,!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கவர்னர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, முன்னதாக பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்,…