கயிறு இருந்தா கொடுங்க… தொங்கிட்டு சாகறேன் : கேள்வி கேட்ட பொதுமக்களிடம் கொந்தளித்த காங்., எம்பி!!
திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஊராட்சி குமரசிறுலபாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி…