தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை : 10 மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி…

கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி… போராட்டத்தில் குதித்த மக்கள் : டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16…

ஆளுநருக்கு எதிராக அதிர்ச்சி கொடுத்த திராவிட விடுதலை கழகம்… குண்டுக்கட்டாக கைது : பழனியில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னைதரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை…

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் கொள்ளை : உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை… கோவையில் பரபரப்பு!!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில்…

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது….

உலகில் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடு இந்தியா : தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பெருமிதம்

உலகில் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பெருமிதம்…

அமைச்சரவையை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம்… சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை…

திராவிட மாடல் ஆட்சி.. CM ஸ்டாலின் சொன்னது நிச்சயம் நடக்கும் : கர்நாடகா தான் பிள்ளையார் சுழி ; அமைச்சர் பொன்முடி

திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அது முதலில் கர்நாடகாவில் எதிரொலித்துள்ளதாக உயர்…

பாஜக மீது மக்களுக்கு கோபம்… இது மோடியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் தான் ; அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்..!!

மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை…

காணாமல் போன 3 சிறுவர்கள்… கண்மாய் கரையில் நின்றிருந்த சைக்கிள் ; கதறி துடித்த பெற்றோர்.. போலீசார் விசாரணை!!

கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி…

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போகும் காங்கிரஸ்..? தமிழகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்…

வார இறுதியில் இப்படியா..? இன்றும் தங்கம் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…

பைக்கில் வந்த கல்லூரி மாணவனுக்கு பளார் விட்ட காவலர்… வாயில் ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி ; உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்..!!

வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில்…

வங்கியை முற்றுகையிட்டு பூட்டுபோட விவசாயிகள் முயற்சி… நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போட முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்துள்ளனர். மத்திய அரசு பத்து…

அதிமுக ஆட்சியில் கூட இல்ல… திமுக ஆட்சியில் இப்படியா..? அழியும் இயற்கை வளம் ; தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை..!!

கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது திமுக ஆட்சியில் தாராளமாக ஏராளமாக மணல்…

கொடைக்கானலில் களைகட்டும் கோடை சீசன்.. பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியீடு

திண்டுக்கல் ; கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா குறித்த அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர்…

விஷாலே அரசியலுக்கு வரும் போது நடிகர் விஜய் தாராளமாக வரலாம் ; ஆனால், கமல் மாதிரி மட்டும்… செல்லூர் ராஜு சொன்ன அட்வைஸ்!!

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

தண்ணீரே இல்லாத இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட திமுக அமைச்சர்கள் : செடிகளை காப்பாற்ற 100 அடி கிணற்றில் இறங்கும் பெண்கள்!

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஆய்வு செய்ய வந்த ஊரக…

மரித்து போன மனிதநேயம்… உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் பறிபோன உயிர் : கோவையில் நடந்த கொடூரம்!!

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை…

காட்டு யானையிடம் குடிபோதையில் சேட்டை செய்த நபர்… வைரலான வீடியோ.. இறுதியில் நடந்த சம்பவம்..!!

தர்மபுரி ; சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையிடம் குடிபோதையில் இருந்த நபர் செய்த செயல் வைரலான நிலையில், வனத்துறையினர் ஆக்ஷனில்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு எதிரொலி… வீரசக்கதேவி கோவில் விழா நிறுத்திவைப்பு ; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் விழா, காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக திருவிழா நிறுத்தி வைப்பு; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர்…