தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

விடைபெற்ற பொங்கல் விடுமுறை.. ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… இடம் கிடைக்காமல் அலைமோதிய பயணிகள்..!!!

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னை திரும்புவதால் நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் பயணிகளின்…

கடலில் மிதந்து வந்த வீடு… பரிகாரம் செய்த மீனவ மக்கள் : ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு!!

வீடு போன்று மர்ம பொருள் கடலில் மிதந்து வந்தால் பரபரப்படைந்த மீனவ மக்கள் சிலைகளுக்கு பூஜைகள் செய்து பரிகாரம் செய்தனர்….

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு…

பழனியில் PFI நிர்வாகி கைது… 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக…

நொய்யல் நதியில் சமத்துவ பொங்கல் : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய திருவிழா!!

திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவ நதியின் நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் நொய்யல் நதிக்கரையோரம் 3000…

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை…

‘துணிவு’ அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் ‘வாரிசு’ நம்மவர்தான் ; கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஒட்டிய போஸ்டர்கள்!!

கோவை : ‘துணிவு’ அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் ‘வாரிசு’ நம்மவர் கமல்ஹாசன் என எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை…

விளாத்திகுளம் வைப்பாற்றில் களைகட்டிய காணும் பொங்கல் ; 3 ஆண்டுகளுக்கு பிறகு அலைமோதும் கூட்டம்… குடும்பம் குடும்பமாக குதூகலம்!!

சேலம் ; 3 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறுவில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குதூகல…

எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்.. சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை!!

திருவள்ளூர் ; அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது திருவுருவ…

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அருள்வாக்கு… பீதியில் பொங்கல் பண்டிகையை தவிர்த்து வரும் கிராமம்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து…

பொங்கல் பண்டிகைக்காவது ஏதாவது மாற்றம் இருக்கா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

‘உன்னோட அன்பு மட்டும்தான் வேணும்’ : கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் பெண் அலப்பறை..!

தருமபுரி ; கோபிநாதம்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற…

தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… போதை ஆசாமிக்கு விழுந்த தர்மஅடி…!!

வேடசந்தூரில் தனியாக நின்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த மது போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்களால் பரபரப்பு…

பொங்கல் கொண்டாட்டத்தின் போது திடீரென வந்த துக்க செய்தி… பத்திரிக்கையாளரிடம் பைக்கை வாங்கி புறப்பட்ட இபிஎஸ் ; வைரலாகும் வீடியோ!!

பொங்கல் விழாவை கொண்டாட்டத்திற்கு சென்ற போது, திடீரென வந்த போன் காலை தொடர்ந்து, அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இருசக்கர வாகனத்தில்…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் அமைச்சர் கேஎன் நேருவின் குடும்பம்….? ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்!

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,…

போலீஸ் உடையில் இளம்பெண் கடத்தல்… கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் ; தப்பியோட முயன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!!

காஞ்சிபுரம் ; கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்கள் 3 நாட்களுக்கு முன்பு…

வடமாநில இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து… பவர்பேங்கில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் விபரீதம் ; மேலும் 3 பெண்கள் படுகாயம்…

சென்னை : தாம்பரத்தில் உயர் மின் அழுத்த மின்சார வயர் அருகே பவர்பேங்க் மாட்டிக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜார்கண்ட்…

வெவ்வேறு மதம்… 69 சாதி மக்கள்… தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து அனைத்து 69 ஜாதிகளும் ஒன்றிணைந்து…

மதுரையை உலுக்கும் மர்ம கும்பல்… ஜல்லிக்கட்டு காளைகள் அடுத்தடுத்து கடத்தல் ; அலட்சியம் காட்டுகிறதா போலீஸ்…? பீதியில் மாடு வளர்ப்போர்..!!

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடுத்தடுத்து கடத்தி வரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற…

உடலுறவின் போது கணவருக்கு தோன்றிய விபரீத ஆசை… இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்…

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழா எப்போது தெரியுமா..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இந்தாண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது…