தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

காஞ்சிபுரத்தில் 1200 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு: பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் பிடாரி கோயில் செல்லும் வழியில் புதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள்…

குறையும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்…கோவையில் குடிநீர் தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு?: மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

கோவை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த கேரளா, இதனால் கோவையில் சிறுவானி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், கோவையில் குடிநீர்…

இந்தியா பாராட்டும் தமிழக பட்ஜெட்.. நம்பர் 1 முதலமைச்சராக ஸ்டாலின் : மார்தட்டும் உதயநிதி ஸ்டாலின்!!

மதுரை : தமிழக பட்ஜெட்டை இந்தியாவே பாராட்டுகிறது எனவும், நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின்…

விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்: பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்ட வனத்துறையினர்..!!

செங்கம் அருகே வனப்பகுதியிலிருந்து குடிநீர் தேடிவந்து விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு காட்டிற்குள்…

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் வழிப்பறி : கைதேர்ந்த பெண் களவாணி கைது..!!

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவர் கேபிள் டிவி யில் வேலை செய்து வருகிறார். இவர்…

நடராஜனின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய சசிகலா!!

தஞ்சை : சசிகலாவின் கணவரும் புதிய பார்வை முன்னாள் ஆசிரியருமான நடராஜன் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஊழியர் சடலமாக மீட்பு: கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் அந்த கோயில் திருமண மண்டபத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டு…

மேடையில் இளையராஜா செய்த அந்த செயல்… அடுத்த நிமிடமே அமைதியான அரங்கம்…!

தமிழ் சினிமா ரசிகர்களை இன்று வரை தன் இசைiயால் கட்டி போட்டு இருப்பவர் தான் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா….

கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து: 8,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி…2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்..!!

கோவை: அன்னூர் ஆம்போதி அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்தில் 8500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகின. கோவை…

கல்லூரியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம்…பெரியகுளத்தில் பரபரப்பு..!!

தேனி: பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது….

3 மாதங்களை கடந்தும் ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் ஹேப்பி..!!

சென்னை: சென்னையில் 136வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா…

மீண்டும் சென்னையில் அதிகரித்த பாதிப்பு… ஆறுதல் அளித்த தினசரி பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு இல்லாதது சற்று…

காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடலின் போது பள்ளி மாணவிகளுடன் மதிய உணவு அருந்திய ஆட்சியர் : வைரலாகும் வீடியோ!!

காஃபி வித் கலெக்டர் என்ற பெயரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாவட்ட…

பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழா… சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பாய்மரப்படகுகளின் அணிவகுப்பு…!!

புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரையில் பாய்மரப்படகு சங்கம் மற்றும் பிரஞ்சு தூதரகம் சார்பில்…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது : தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் போர்க்கொடி…!!

சென்னை : தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

இந்த விஷயத்திலும் ஸ்ரீதேவி மாதிரியா? பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஜான்வி?. அப்போ அவருக்கு இது 3வது மனைவியா??

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி என்றாலே எல்லோருக்கும் குஷி வந்துவிடும். அழகு, கவர்ச்சி திறமை என ஒட்டுமொத்தமும் ஒன்றாக ஒரே…

பேனா பிடிக்க வேண்டிய கையில் கத்தி…கதிகலங்கி போன ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரி முதன்மை கல்வி அலுவலகத்தில் தஞ்சம்..!!

உத்தமபாளையம்: தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி…

எம்ஜிஆர் பார்த்த கடைசி படம் எது தெரியுமா?: தமிழ் சினிமாவின் போக்கை மாத்திய திரைப்படம்…பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வரலாறு இதோ..!!

பாரதிராஜா இயக்கி தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று எம்ஜிஆரின் தலையீட்டார் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த…

ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடக் கூடாது… Kashmir Files படமா…? நெல்லை முபாரக்கின் பரபரப்பு பேச்சு..

ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடக் கூடாது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மதுரை…

ஏழைப்பிணமா அப்போ ரூ.2 ஆயிரம்.. மற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் : பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்.. கரூர் அரசு மருத்துவமனையின் லட்சணம்!!

கரூர் : கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….