திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை…. மன்னிப்பே கிடையாது ; பா.ஜ.க. குழிதோண்டிப் புதைக்கப்படுவது உறுதி : கேஎஸ் அழகிரி
அண்ணாமலையின் அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ.க. குழிதோண்டிப் புதைக்கப்படுவது உறுதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்….