திட்டமிட்டபடி திமுகவின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்… CM வெளிநாட்டு பயணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : அண்ணாமலை!
தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன் என பாஜக மாநில தலைவர்…