வார்னரை தொடர்ந்து தாயகம் திரும்பிய முக்கிய வீரர் : அதிர்ச்சியில் ரசிகர்கள்.. இந்தியாவை சமாளிக்குமா ஆஸ்திரேலியா..?
வார்னரை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த நாட்டுக்கு திரும்பியது…