“காட்டுல இருக்குற மிருகங்களுக்கும் சூடாகும்..” ஆண்ட்ரியா Hot Video !

Author: Vignesh
18 November 2022, 6:45 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

Aandriya updatenews 360

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

Aandriya updatenews 360

தற்போது கோல்டன் கலர் மாடர்ன் உடை போட்டுக்கிட்டு, MAKEUP போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “காட்டுல இருக்குற மிருகங்களுக்கும் சூடாகும்..” என்று ரசிகர்கள் Comment அடித்து வருகின்றனர்.

  • One Dead in Pushpa 2 Stampedeகாவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!
  • Views: - 612

    0

    0