மொடா குடி.. மதுவுக்கு அடிமையாகி படு ஹாட் உடையில் Open’அ காட்டிய அமலாபால்..!

Author: Vignesh
6 October 2023, 1:30 pm
amala paul- updatenews360 d
Quick Share

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் குடிபோதையில் உள்ளாடை கழட்டி எறியும் ஹாட்டான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைதளவாசிகளை முகம் சுளிக்க வைத்தார்.

இதனிடையே, முன்னதாக சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்து உள்ளார். அதில், கவர்ச்சி ஆடையணிந்து கையில் மதுபாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து நடிகை அமலா பால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தற்போது, பாரில் அரைகுறை ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் எப்போதும் பப்பே கதியொன்று இருக்கிறீர்களே மொடக்குடிக்கு அடிமையாகி விட்டீர்களா என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.

amala paul-updatenews360
Views: - 286

2

0