2-வது கணவரை ஏமாற்றிய அமலா பால்.. எப்படியெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க..! viral video..
Author: Vignesh12 ஏப்ரல் 2024, 2:57 மணி
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.
மேலும் படிக்க: ரியல் எஸ்டேட்டில் கொட்டும் பணம்.. சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth..!
இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கர்ப்பகாலத்திற்கு ஏற்றவாறு மெல்லிய காட்டன் உடையணிந்து கடற்கரையில் இயற்கை காற்றை ரசித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படம், கணவருடன் ரொமான்டிக் வீடியோ என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இந்த கர்ப்பகாலத்தில் தான் அமலா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அதற்கான காரணம் என்னனு தெரிஞ்சிபோச்சு… அட ஆமாங்க, தன்னுடைய முதல் கணவர் ஏ. எல் விஜய் அமலா பாலை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டார். அந்த சமயத்தில் அமலா பாலை எல்லோரும் பரிதாபமாக பேசினார்கள். எனவே அவரை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்போது நிறைமாதத்தில் கூட கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் வீடியோ, கர்ப்பகாலத்தில் தான் செய்யும் யோகா, குளியல் வீடியோ என தொடர்ந்து வெளியிட்டு அலப்பறை செய்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.
தற்போது, தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலா பால் ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், கை நிறைய மருதாணி போட்டுக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அவரது வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் படிக்க: 2 பேருக்கும் ரகசிய உறவு இருக்கு?.. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்..!
இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் அமலா பால் அவ்வப்போது, கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, ஜூஸ் குடிக்கும்போது கணவருக்கு ஊட்டுவது போல் ஏமாற்றும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
0
0