“மெல்லிசான நூல்தான், சுண்டிவிட்டா காலி…” – அமலா பால் Hot Video !

Author: Babu Lakshmanan
13 June 2022, 9:36 am

விவாகரத்துக்கு அப்புறமும் விவகாரமாக நடிச்சிருந்தா நயன்தாராவ தூக்கி சாப்பிட்டு இருப்பாங்க அமலாபால். அந்த அளவுக்கு நடிப்பு திறமையும், கவர்ச்சியும், வசன உச்சரிப்பிலும், காந்த கண்களாலும் கைதேர்ந்தவர் அமலா பால்.

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் சமீபத்தில் படு கிளாமரான Video ஒன்றை வெளியிட்டு உள்ளார். மெல்லிய உடையில் கும்முன்னு எடுப்பாக தெரியும் படி video வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?