ஐயோ பாவம்.. நடிகை நஸ்ரியாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே..!

Author: Vignesh
21 December 2023, 1:30 pm
nasriya nasim - updatenews360
Quick Share

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

nasriya nasim - updatenews360

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக, திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் எட்டி கூட பார்க்காமல் இருந்த நஸ்ரியா 6 ஆண்டுகளுக்கு பிறகு டிரான்ஸ் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் நஸ்ரியாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

Views: - 234

0

0