லூசு கூ** மாதிரி பேசாதே.. தொகுப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய ஓவியா..! (வீடியோ)
Author: Vignesh6 October 2023, 12:45 pm
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.
ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பொதுவாக மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் நடிகை ஓவியா.
அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.
பின்னர், அப்போது கையில் கெட்ட வார்த்தை எழுதி ஒரு பேப்பரை கொடுத்து தொகுப்பாளரை திட்ட கூறியுள்ளனர். இதை கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் வாசித்துக் காட்டியுள்ளார் ஓவியா. இந்த வீடியோ காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.