சினேகிதியே பட நடிகையை ஞாபகம் இருக்கா?.. 54-வயதில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

Author: Vignesh
14 July 2023, 12:38 pm
film-updatenews360
Quick Share

1977 ஆம் ஆண்டு ஷர்பானி முகர்ஜி இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தமிழில் அவ்வளவாக படங்களில் இவர் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

fil-updatenews360

வெளிவந்த சினேகிதியே திரைப்படத்தில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜோதிகாவுடன் இவர் நடித்திருந்தார். நடிகை பூஜாவை போன்ற முக பாவனைகளை கொண்ட இவர் அப்படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்தது இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்காமல் இருக்கிறார்.

Sharbani Mukherjee-updatenews360

இந்நிலையில், 54 வயதாகும் இவரின் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

Sharbani Mukherjee-updatenews360
Views: - 418

2

0