காதலை ஏற்க மறுத்த வாரிசு நடிகரின் தந்தை..! தற்கொலைக்கு முயன்ற நடிகை..? இப்படியெல்லாம் கூட நடந்திருக்கா..!

Author: Vignesh
21 December 2022, 9:45 am
sripriya - updatenews360
Quick Share

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமான திரைத்துறையில் நவரச நாயகன் என புகழப்படுபவர் கார்த்திக்.

அந்த காலகட்டத்தில் ஒரு play boy என்று நவரச நாயகன் கார்த்திக் சினிமா வட்டாரங்களில் பலரும் கூறிய நிலையில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் பற்றி பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

sripriya - updatenews360

அதில், நவரச நாயகன் கார்த்திக் காதலில் “பல நடிகைகள் விழுந்தார்கள்”. ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாராம்.

sripriya - updatenews360

ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று, அன்றைய காலத்தில் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்துள்ளது.

sripriya - updatenews360

அதன் பிறகு நடிகை ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக, பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  • Hema கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!
  • Views: - 730

    0

    0