விஜய் தேவர்கொண்டாவுடன் ரகசிய உறவு…? கர்ப்பத்தை களைத்த பிரபல இளம் நடிகை!

Author: Shree
12 August 2023, 3:08 pm
ananya pandey vijay devarkonda
Quick Share

பிரபல இந்தி சினிமாவின் இளம் நடிகையான அனன்யா பாண்டே திரை நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சங்கி பாண்டே மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிக்க துவங்கினார். 2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்து புகழ் பெற்றார். அறிமுக படமே ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் தேவரகோண்டாவின் லைனர் படத்தில் நடித்தார். அது தோல்வி அடைந்துவிட்டது.

அந்த படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 24 வயதாகும் அனன்யா பாண்டே வாரிசு நடிகை என்பதால் முந்தைய படங்கள் தோல்வி அடித்தாலும் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதனிடையே அவர் பிரபல இந்தி நடிகராக ஆதித்யா ராய் கபூர் உடன் வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லீக்காகி காதல் கிசு கிசுக்கப்பட்டது. ஏற்கனவே இவர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதித்யா ராய் கபூரை காதலித்து வரும் அனன்யா கர்ப்பமாக இருந்ததாகவும், மேலும் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் உமைர் சந்து கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Views: - 326

0

0