கெஸ்ட்யே BULLY பண்ணிய மாயா.. இப்படியா மோசமாக பேசுவது? வெளியான பிக் பாஸ் வீடியோ..!

Author: Vignesh
14 November 2023, 12:00 pm

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

விசித்ராவை தாக்கி பேசும் அளவிற்கு மாயா கேங்கை கேள்வி கேட்பதில்லை என்று நெட்டிஷன்கள் விமர்சித்து வருகின்றனர். sunday எபிசோடில், கமல் மாயா கேப்டன்சி சரியில்லை என தாக்கி பேசி இருந்தார். அதனால், bully கேங் தற்போது சோகத்தில் இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் தீபாவளி கொண்டாடத்திற்காக புகழ் ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக கெஸ்ட்டாக வந்திருக்கின்றனர். மாயா சோகமாக இருப்பதை பார்த்து ஸ்ருஷ்டி அவரிடம் ‘Are you ok?’ என கேட்க, மாயா அதற்க்கு அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். கெஸ்ட் ஆக வந்தவரையும் மாயா விட்டு வைக்கவில்லையா என நெட்டிசன்கள் மாயாவை விளாசி வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 329

    0

    0