வாழ்க்கையின் முடிவு மரணம்.. பிக் பாஸ் தனலக்ஷ்மி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
22 December 2023, 9:41 am
bigg boss
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 -ல் நமக்கு தெரிந்த பிரபலங்களும் தெரியாத பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். அப்படி டிக் டாக் மூலம் பிரபலமடைந்த தனலட்சுமி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றார்.

dhanalakshmi biggboss-updatenews360

இந்த நிகழ்ச்சியில், பல போராட்டங்களை கடந்து வந்தார் தனலட்சுமி. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவர் டைட்டிலை கூட பெற்று விடுவார் என்று கூறியும் வந்தனர்.பிக் பாஸ்க்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி தற்போது, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bigg boss

வாழ்க்கையின் முடிவு மரணம் என அவர் குறிப்பிட்டு கண்ணீருடன் இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

Views: - 219

0

0