“புடவைய Bed – ல விட்டு எரியுறாங்க..” கேப்ரியல்லா Hot Video !

Author: Rajesh
19 June 2022, 12:45 pm

“புடவைய Bed – ல விட்டு எரியுறாங்க..”என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Video பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். இந்த நிலையில் இவரி லேட்டஸ்ட் வீடியோவில் புடவை, செருப்பு என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து பின்பு அதை எல்லாம் அணிவது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • sachin's daughter went on a date with a Bollywood actor கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!