காதலருடன் டேட்டிங்.. விக்ரம் பட நடிகையின் காதலை உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்..!

Author: Vignesh
26 July 2023, 4:49 pm
Gayathrie shankar-updatenews360
Quick Share

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

Gayathrie - updatenews360

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து இருந்தார், அந்த படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், இவரின் சமீபத்திய Photoshoot-ல் எல்லாமே தெரியும்படி டிரான்ஸ்பரென்ட் Hot ஆன உடை அணிந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வைரலானது.

Gayathrie shankar-updatenews360

இந்நிலையில், காயத்ரி சங்கர் அரவிந்த் ஷா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. மேலும், இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாக காயத்ரிக்கு நெருங்கிய ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

Views: - 216

0

0