“இனி நீங்க மம்தா இல்ல.. கும்தா” – Hot Photos

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 11:58 am
Mamta Mohan dass - Updatenews360
Quick Share

பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும்.

அந்த வகையில், விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு, சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊமை விழிகள் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க வுள்ளார் மம்தா மோகன் தாஸ்.

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு வேலை வைத்து வருகிறார்.

அந்த வகையில் படுக்கையில் தொடையை காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இனி நீங்க மம்தா இல்ல கும்தா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்..

Views: - 351

0

0