உனக்கு அசிங்கமா இல்ல? படுக்கையறை காட்சிக்கு வழி அனுப்பி வச்ச அம்மா?
Author: Shree10 March 2023, 1:46 pm
கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது கெரியரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து கள்வன் , LGM உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் லவ் டுடே படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள இவனா, லவ் டுடே படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க முதலில் தயங்கினேன். வீட்டில் என்ன சொல்லுவாங்களோ என்ற பயம் இருந்தது.
பின்னர் அதை காட்சி படத்திற்கு தேவை என்பதை தைரியமாக எடுத்து கூறினேன். அப்போது என அம்மா, அப்பா இருவரும் கதைக்குத் தேவைப்பட்டால் தாராளமாக நடிக்கலாம் என்று அனுமதி அளித்தனர். ‘
அதனால் தான் எந்த பயமும் இல்லாமல் நன்றாக நடிக்க முடிந்தது என கூறியுள்ளார். என்ன தான் சப்போர்ட் பண்ணாலும் இவ்ளோவ் ஃப்ரீடமா? என நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே விமர்சித்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் கண்டுக்காதீங்க இவனா என ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
6
0