கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ்.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
29 April 2024, 5:58 pm
Quick Share

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

keerthy suresh

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

இந்த நிலையில், தற்போது ஹிந்தியில் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் பாடல் காட்சியை படக்குழு எடுத்தனர். அதிகம் கவர்ச்சி காட்டாமல் இருந்த கீர்த்தி கவர்ச்சி நடிகையாக மாரிவிட்டார் என்று சொல்லலாம். தற்போது, கிளாமரான ஆடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ராக்கேட் வேகத்தில் வருகிறது.

keerthy suresh - updatenews360
keerthy suresh - updatenews360
keerthy suresh - updatenews360

Views: - 181

0

0