தாமரை விரியனும்.. பிரபல நடிகையின் தாயார் பளீச் பேட்டி..!(Video)

Author: Vignesh
27 April 2024, 11:09 am

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

தற்போது, இந்தியா முழுவதும் வரும் ஜூன் ஒன்று வரை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று கேரளாவிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தன்னுடைய ஓட்டினை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா போட்டுவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

keerthy suresh - updatenews360

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

அதில், கேரளாவில் பாஜக வரவில்லையே மற்றவர்கள் தான் இருக்கிறார்கள். தாமரை விரியும் விரியனும் நான் நம்புகிறேன். கேரளாவில், வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. நிறைய வாய்ப்பு இருக்கிறது, எதுவாக இருந்தாலும் மக்கள் கையில் தான் இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷின் தார் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Retro Pooja's black paint makeup looks bad.. Vijay film actress teases ரெட்ரோ பூஜாவுக்கு கருப்பு பெயிண்ட் மேக்கப் மோசம்.. பங்கமாய் கலாய்த்த விஜய் பட நடிகை!