குக் வித் கோமாளி பிரபலத்துடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

Author: Vignesh
10 December 2022, 3:36 pm

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக இருப்பவர். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமையல் சார்ந்த விளம்பரம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார்.

keerthy suresh_Updatenews360

நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த விளம்பரத்தில் செஃப் தாமுவுடன் இணைந்து நடித்துள்ளார். படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் செஃப் தாமு சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளியின் நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

keerthy suresh - updatenews360
  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!