விக்ரமுக்காக அட்ஜெஸ்ட் செய்த விஜய் பட நடிகை..- புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

Author: Vignesh
3 May 2023, 4:30 pm
Vikram -updatenews360
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

Malavika Mohanan - updatenews360

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  

malavika mohanan

அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார். இந்த நிலையில், மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார்.

இதனையடுத்து, தற்போது நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும், அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டும் இணையத்தில் மாளவிகா மோகனன் வெளியிட்டார்.

Malavika Mohanan - updatenews360

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது அதற்கான உடற்பயிற்சி ஆரம்பித்துவிட்டேன் என்று கூறி சிக்ஸ்பேக் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் மாளவிகா மோகனன்.

மேலும், தங்கலான் படத்திற்காக, நடிகை மாளவிகா மோகனன் பெரிதும் அட்ஜெஸ்ட் செய்து இந்த சிக்ஸ்பேக் முயற்ச்சியில் ஈடுபட்டு இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 279

0

0