கடும் சரிவை சந்தித்த ‘நானே வருவேன்’… ரிலீசாகி ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் இந்த நிலைமையா..?

Author: Vignesh
4 October 2022, 9:45 am

நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்த மூவர் கூட்டணியின் நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நானே வருவேன் சற்று சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் ரூ.22 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது நானே வருவேன்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?