லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)
இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா கே ஜி எஃப் ஹீரோ யாஷ்க்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் தற்போது கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடித்துவருகிறார்.
மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!
இப்படத்தில் யாஷ்டன் இணைந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்தார். அதுவும் அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில் ஆனால், தற்போது கால்ஷிப்ட் இல்லை என்பதால் டாக்ஸிக் படத்திலிருந்து கரீனா கபூர் விலக்கி விட்டாராம். அவருக்கு பதிலாக தான் நடிகை நயன்தாராவை கமிட் செய்ய முடிவு செய்து அவரிடம் கதையை கூறியுள்ளார் கீது மோகன்தாஸ்.
மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)
நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக யாஷ்டன் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் எனக்கு கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை நயன்தாரா தங்கள் மகன்களை கொஞ்சும் வீடியோவை தற்போது விக்கி வெளியிட்டு இருக்கிறார். நேற்று அன்னையர் தினம் என்பதால் ஸ்பெஷலாக அவர் இதை பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க: கிழவி வந்துட்டா .. ரசிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட கனவு கன்னி..!
0
0