உயிரை பார்க்கிறதா.. உலகை பார்க்கிறதானே தெரியல.. வெளிநாட்டில் மகன்கள் உடன் நயன்தாரா..!

Author: Vignesh
26 March 2024, 12:54 pm

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayanthara

இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

nayantha

இந்நிலையில், குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா அவரது மகன்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் உயிரை பார்க்கிறதா உலகை பார்ப்பதா என்று தெரியவில்லை என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 223

    0

    0