இந்த மாதிரியான Workout-அ யாரும் முயற்சி செய்யாதீங்க.. நீத்து சந்திரா Hot Video..!

Author: Rajesh
8 February 2022, 2:39 pm
Quick Share

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வருகிறார். இந்த நிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.

தற்போது உடல் முழுவதையும் வளைத்து செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைராகியுள்ளது. இதனைபார்த்த ரசிகர்கள் யாரும் இது போன்று செய்ய வேண்டும் என கூறிவருகின்றனர்.

Views: - 554

1

0