எப்போ, பிகினி போட்டோஸ் போடுவீங்க… பூனம் பாஜ்வாவிடம் ஏடாகூடமாகக் கேட்ட ரசிகர்…!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 5:11 pm

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி, தற்போது தான் மேக்கப் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், அரைகுறை ஆடையுடன் இருக்கும் அவரது வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் இளசுகள், பிகினி போட்டோ போடுங்க என ஏடாகூடமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • blue sattai maran troll dhanush for speak like rajinikanth தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…