சூப்பர் சிங்கர் பிரகதி, அவரது அம்மாவுடன் இணைந்து ஆடிய நடன வீடியோ வைரல்..!

Author: Rajesh
12 May 2022, 11:54 am

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு, தனது குரலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் பின்னணி பாடகி பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.

பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, அவரது அம்மாவுடன் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • blue sattai maran troll dhanush for speak like rajinikanth தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…