வாழ்க்கையில மேல வரணும்னா…இந்த கண்றாவி எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்.. கவர்ச்சி ஆட்டம் ஆடிய ரவீனா..!

Author: Vignesh
19 August 2023, 12:00 pm
raveena daha - updatenews360
Quick Share

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

raveena daha - updatenews360

தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்தார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் .

raveena daha - updatenews360

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. தற்போது, சஞ்சய் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சீரியல் நடிகையாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார் ரவீனா. இந்நிலையில் ரவீனா ஜூஸ் பாட்டிலை பேண்டுகுள் வைத்து கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரவீனாவை மோசமாக திட்டிதீற்து வருகின்றனர்.

மேலும், வாழ்க்கையில மேல வரணும்னா என்னென்ன கண்றாவி எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 307

0

0