நீச்சல் குளத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் சேர்ந்து குளிக்கும் சமந்தா – வீடியோவை பார்த்து ரசிகர்கள் பகீர்!

Author: Shree
1 September 2023, 4:35 pm
samantha
Quick Share

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஷூட்டிங் பேக்கப் செய்த பின்னரும் கெமிஸ்ட்ரி அள்ளுது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அரைகுறை ஆடையில் படு நெருக்கமாக ஆடிய நடன வீடியோக்கள் சமூகவலைதங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு நேரத்தில் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுக்கு போன் செய்து ” உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என கூறினார்.

மேலும், முகத்தை காட்டாமல் கையை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு எடுத்த போட்டோவை வெளியிட்டு காதலி இவர் தான் என அறிவித்தார் விஜய் தேவர்கொண்டா. அதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் இது சமந்தாவா இருந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா கலிஃபோர்னியாவுக்கு ட்ரிப் அடித்துள்ளார். மேலும் அவர் விஜய் தேவர்கொண்டாவுடன் தான் சென்றுள்ளார் என ரகசியம் கசிந்து வருகிறது. இதற்கு முன்னர் கூட ராஷ்மிகாவை டேட்டிங் செய்தபோது அவருடன் நீச்சல் குளத்தில் மஜா பண்ண போட்டோக்கள் லீக்கானது. இதனால் Playboy நடிகர் விஜய் தேவர்கொண்டாவிடம் சமந்தா சீரழிந்து வருகிறார் என அவரது ரசிகர்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர்.

Views: - 306

0

0