DEEP FAKE கண்கூசும் அளவிற்கு பகிரப்பட்ட ஆபாச வீடியோ.. சனம் ஷெட்டியால் அலறும் சோசியல் மீடியா..!

Author: Vignesh
30 January 2024, 5:36 pm
sanam-shetty
Quick Share

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.

sanam shetty - updatenews360

முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.

sanam shetty - updatenews360

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வந்தார். இதனிடையே, நடிகை சனம் ஷெட்டி தன்னை ஒரு நபர் Deepfake வீடியோ வெளியிடுவேன் என மிரட்டுவதாக தெரிவித்து இருக்கிறார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசில் சனம் ஷெட்டி புகார் கொடுத்திருக்கிறார். இன்று அவர் பதிவிட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Views: - 258

0

0