மருமகளுடன் ரீல்ஸ் செய்து அசத்திய விஜய்யின் அம்மா.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
2 January 2024, 12:04 pm
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களோடு ரசிகராக விஜய்யின் அப்பா மற்றும் அம்மா அவரை கைகுலுக்கி நலன் விசாரித்தது பேசுபொருளானது. இதனால் விஜய்யின் நடத்தை சரியில்லை என எல்லோரும் அவரை விமர்சித்தனர். தற்போது விஜய் லியோ படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில், விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொடர்ந்து பெற்றோர்களை மதிக்கவில்லை என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்களின் சகோதரரும் பின்னாடி பாடருமான எஸ் என் சுரேந்திரனின் மகள் பல்லவி தனது கணவர் குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்த நிலையில், தனது மருமகள் பல்லவியுடன் சோபா சந்தர் சேகர் ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 321

    0

    0