பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய சோனியா அகர்வால் – எல்லாம் பிரபல நடிகரின் ஏற்பாடு தான்!

Author: Shree
11 April 2023, 7:12 pm
sonia agarwal-updatenews360 dp
Quick Share

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான்.

sonia agarwal-updatenews360 dp

கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

sonia agarwal-updatenews360 dp

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

sonia agarwal-updatenews360 dp

மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

sonia agarwal-updatenews360 dp

அதோடு கிடைக்கும் படங்களில் நல்ல ரோல் கிடைத்தால் நடிப்பேன் என பேட்டிகளில் கூறினார்.

sonia agarwal-updatenews360 dp

இந்நிலையில் அண்மையில் தனது 41 வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

sonia agarwal-updatenews360 dp

அவரது பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் வினய் ராய் அவரது காதலி விமலா ராமன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

sonia agarwal-updatenews360 dp

திரைத்துறை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சோனியா அகர்வால் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
.

Views: - 639

2

0