அவ ஒரு லெஸ்பியன்.. பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: பிரபல பாடகி ஓபன் டாக்..!

Author: Vignesh
9 November 2023, 3:31 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

maya s krishnan- updatenews360

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார்.

நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி பிரபல பாடகி சுசித்ரா பிக் பாஸ் குறித்தும் பல விஷயங்களையும், மாயாவின் சுய ரூபத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், மாயா ஒரு லெஸ்பியன் இந்த விஷயம் பிரதீப்புக்கு கூட தெரியும். மாயாவால் அங்கு இருக்கிறவர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை. சினிமா துறையில், இருக்கும் எல்லோருக்கும் மாயா ஒரு லெஸ்பியன் என்று தெரியும். நான் லெஸ்பியன் பொண்ணு கிடையாது. நான் ஈடுபட்டதே கிடையாது. மாயா மிகவும் மோசமான பொண்ணு மாயா குடிக்கிற தண்ணீரில் கூட பாத்ரூம் போய் கூட கொடுப்பாள் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் பூர்ணிமா எப்படியாச்சும் மாயா கிட்ட இருந்து தப்பிச்சுக்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 346

    0

    0