மேக்கப் ரூமில் அடைத்து வைத்து சித்ரவதை… பிரபல சீரியல் நடிகைக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர்..!

Author: Vignesh
29 April 2024, 6:52 pm

ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கிருஷ்ண முகர்ஜி. இவர் கடந்த பத்து வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருந்து வருகிறார். இவர் நாகினி 3 உள்ளிட்டப் பல வெற்றி தொடர்களின் நடித்துள்ளார். அண்மையில், இவர் சமூக வலைதளத்தில் தான் அனுபவித்த கசப்பான விஷயங்கள் இத்தனை நாட்களாக எனக்குள்ளே வைத்திருந்தேன்.

Krishna Mukherjee

மேலும் படிக்க: உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!

வெளியே சொல்ல தைரியம் வரவில்லை. தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சியை நான் செய்ய தொடங்கிய போது மனச்சோர்வு எனக்கு தொடங்கியது. தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னை பல முறை துன்புறுத்தியுள்ளார்கள். ஆடைகளை மாற்றும் போது அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். ஐந்து மாதங்களாக இன்று வரை எனது சம்பளத்தை தரவில்லை. நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன் என எமோஷனலாக இந்த விஷயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அந்த ஆசை இருக்கு ஆனால், Structure.. வெளிப்படையாக பேசிய நடிகை இந்துஜா..!

Krishna Mukherjee
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?