“என்னென்ன சொல்றான் பாருங்க”… ஹீரோக்களாக களமிறங்கிய பிரபல Youtubers :புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!

Author: Vignesh
23 January 2023, 3:30 pm
gopi sudhakar- updatenews360
Quick Share

கோபி மற்றும் சுதாகர் Youtube மூலம் பிரபலமாகி இன்று ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் பலராலும் வைரலாக பேசப்பட்டு வருபவர்கள்.

கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து Youtubeல் நடிக்கும் பல காட்சிகள் நெட்டிசன்களுக்கு மீம் டெம்ப்லேட் ஆகியுள்ளனர். என்னென்ன சொல்றான் பாருங்க, ஒரு வேல இருக்குமோ, அவன் கிடக்குறான், இது நல்ல இருக்கு என கோபி மற்றும் சுதாகர் பேசிய பல வசங்களை மீம் டெம்ப்லேட்டிற்கு உதாரணமாக கூறிக்கொண்டே செல்லலாம்.

gopi sudhakar - updatenews360

இந்நிலையில், கோபி மற்றும் சுதாகர் Youtube-பில் தோன்றிய இந்த இரு முகங்களும் தற்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளது. ஆம், கோபி – சுதாகர் இணைந்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

gopi sudhakar - updatenews360

இந்த பெயரிடபடாத படத்தை அவர்களே தயாரிக்கிறார்கள். தற்போது ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் இவ்விருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

gopi sudhakar - updatenews360
Views: - 534

0

0