பொது இடத்தில் இப்படியா? சட்டை கழட்டி உள்ளாடையோடு – முகம் சுளிக்க வைத்த நயன்தாரா!

Author:
20 September 2024, 10:31 am

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

nayanthara - update news 360

தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் .

nayanthara - update news 360

இதையும் படியுங்கள்:நல்ல நண்பர்களாக இருந்தோம்… இப்போ பேசுறதே இல்ல – விஜய் குறித்து ஜூனியர் NTR பேட்டி!

இதனிடையே நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் சென்று கொண்டாடிய போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதில் சட்டை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆன குடும்பஸ்த பெண் இப்படியா ட்ரஸ் பண்ணுறது? என விமர்சித்து வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!