அதிமுகவில் இணைவதில் தலைவர்கள் முட்டுக்கட்டை- ஜெ.தீபா

5 December 2019, 10:38 pm
J.Deepa Byte-Updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவில் நான் இணைவதில் ஓபிஎஸ், ஈபிஸ் உள்ளிட்ட தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்ற நிலைதான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.