குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

4 December 2019, 11:02 pm
Arrest-Updatenews360
Quick Share

சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்குவதற்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஜூனியர் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.