குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை

15 December 2019, 8:27 pm
Quick Share

சென்னை: அதிமுக கூட்டணி இடங்கள் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிப்பு வெளியாகும் என்று சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.