பிரதமருக்கு முதல்வர் கடிதம்

4 December 2019, 11:11 pm
CM Letter-Updatenews360
Quick Share

சென்னை: சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் உண்மைநிலையை கண்டறிய வேண்டும். சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.