பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

5 December 2019, 10:36 pm
Central Goverment Order-Updatenews360
Quick Share

டெல்லி: காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் உதவி மையங்கள் அமைக்க நிர்பயா நிதியிலிருந்து மத்திய உள்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.