3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்-மாணவர்கள் மறுப்பு

15 December 2019, 8:22 pm
Student Arrest- updatenews360
Quick Share

டெல்லி: டெல்லியில் போராட்டத்தியின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.