கிரீன் இந்தியா சவாலில் பங்கேற்ற அமீர்கான்-நாகசைதன்யா: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 5:10 pm
Quick Share

ஹைதராபாத்: நடிகர் அமீர்கான் – நடிகர் நாகசைதன்யா ஆகியோர் கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image

‘லால் சிங் சத்தா’ எனும் பாலிவுட் படத்தில் அமீர்கான் – நாகசைதன்யா இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில், நாகசைதன்யாவும் – அமீர்கானும் ஹைதராபாத்தில் பசுமை இந்தியா சவாலில் இணைந்துள்ளனர்.

Image

முன்னதாக, திரைப்பிரபலங்கள் அமிதாப் பச்சன், மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன், சமந்தா அக்கினேனி, நாகார்ஜுனா அக்கினேனி, விஜய் போன்ற பல நடிகர்கள் தோட்டத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கிரீன் இந்தியா சவாலில் பங்கேற்றனர்.

Image

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 139

0

0